46. சத்தி நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 46
இறைவன்: வேதபுரீஸ்வரர்
இறைவி : வேதநாயகி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : இரிஞ்சியூர்
முக்தி தலம் : இரிஞ்சியூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஐப்பசி - பூசம்
வரலாறு : சோழ நாட்டில் வரிஞ்சையூர் என்னும் தலத்தில் தோன்றினார். சிவனடியார்களை இகழ்பவர்களின் நாவினைத் தன் தண்டாயுதத்தினால் இழுத்துக் கத்தியினால் அரிந்தார்.
முகவரி : அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில், இரிஞ்சியூர்– 611109 ?மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : திரு. க.கோவிந்தராசுலு
2/4 கனரா வங்கி சாலை
இரிஞ்சியூர்
தொலைபேசி : ?

இருப்பிட வரைபடம்


தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித்
தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.

- பெ.பு. 4047
பாடல் கேளுங்கள்
 தீங்கு சொற்ற


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க